இவர் ஆர்வம் பாராட்டுக்குரியதே! எனினும் இவை ஏற்கனவே நடந்துள்ளது. JOHN Higgins யோன் கிக்கின்ஸ் எனும் அமெரிக்கர் பல வருடங்களுக்கு முன் கர்நாடக இசைபயின்று மேடைக் கச்சேரியே செய்துள்ளார். இவ்விணைப்பில் கேட்கலாம் http://www.google.com/url?sa=t&rct=j&q=john%20higgins%20carnatic&source=web&cd=2&ved=0CCsQtwIwAQ&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DTXFaO67YUzk&ei=JzIhT9LFBoKb8gOQkLWxBw&usg=AFQjCNHn68f7WTEgNGBhItBnr6d5cKJzJw இப்போ யுருயூப்பில் பல யப்பானிய, சீன, அமெரிக்க, யூரோபியர் தமிழ், கர்நாடக இசை சரளமாகப் பாடுகிறார்கள். கலா கேந்திராவில் பயிலும் பலர் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஆர்வம் பாராட்டுக்குரியதே!
ReplyDeleteஎனினும் இவை ஏற்கனவே நடந்துள்ளது. JOHN Higgins யோன் கிக்கின்ஸ் எனும் அமெரிக்கர் பல வருடங்களுக்கு முன்
கர்நாடக இசைபயின்று மேடைக் கச்சேரியே செய்துள்ளார். இவ்விணைப்பில் கேட்கலாம்
http://www.google.com/url?sa=t&rct=j&q=john%20higgins%20carnatic&source=web&cd=2&ved=0CCsQtwIwAQ&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DTXFaO67YUzk&ei=JzIhT9LFBoKb8gOQkLWxBw&usg=AFQjCNHn68f7WTEgNGBhItBnr6d5cKJzJw
இப்போ யுருயூப்பில் பல யப்பானிய, சீன, அமெரிக்க, யூரோபியர் தமிழ், கர்நாடக இசை சரளமாகப் பாடுகிறார்கள்.
கலா கேந்திராவில் பயிலும் பலர் வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.