தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரின் துறைகள் இன்று திடீரென மாற்றப்பட்டன.
முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின்பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த இலாகா மாற்றம் குறித்த அறிவிப்பை ராஜ்பவன் வெளியிட்டுள்ளது.
அமைச்சர்களின் துறைகள் மாற்ற விவரம் வருமாறு: (அடைப்புக்குறிக்குள் ஏற்கெனவே வகித்த துறை)
வேலுமணி - வருவாய்த் துறை (தொழில் துறை)
தங்கமணி - தொழில் துறை (வருவாய்த் துறை)
சி.வி. சண்முகம் - வணிக வரித்துறை (பள்ளிக்கல்வி)
அக்ரி கிருஷ்ணமூர்த்தி - பள்ளிக் கல்வி (வணிகவரித்துறை)
No comments:
Post a Comment