தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், 40-க்கும் மேற்பட்ட பொறியியல், மேலாண்மைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளில் சேர டான்செட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்படுகிறது.

முக்கிய தேதிகள்:
விண்ணப்ப விநியோகம்:
* விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள் (ஆன்லைனில் பதிவு [Spot Registration Through Internet] மற்றும் நேரடியாக விண்ணப்பிக்க): 01/02/2012
* விண்ணப்ப விநியோகம் முடியும் நாள் (ஆன்லைனில் பதிவு [Spot Registration Through Internet] மற்றும் நேரடியாக விண்ணப்பிக்க): 23/02/2012 *
* சென்னையில் மட்டும் 25/02/2012 வரை விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: நேரடி பதிவு, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர
தேர்வு:
MBA படிப்புகளுக்கு – மார்ச் 31 காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை
MCA படிப்புகளுக்கு – மார்ச் 31 மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
M.E, M.TECH., M.ARCH, M.PLAN படிப்புகளுக்கு – ஏப்ரல் 1 காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை
விண்ணப்பத்தின் விலை : ரூ. 500 (SC/ST மாணவர்களுக்கு ரூ. 250)
தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :
இந்தேர்வை பற்றிய முழு விபரங்கள் http://www.annauniv.edu/tancet2012 இந்த இணையதளத்தில் உள்ளது.
No comments:
Post a Comment