ஜிமெயில் Https என்பதை தொடக்கத்திலிருந்தே வழங்கி வருகிறது. இது உங்கள் E-Mailஐ என்கிரிப்ஸன் என்னும் வழிமுறையை பின்பற்றி, உங்கள் ப்ரோவ்செரில் இருந்து நேரடியாக கூகுளுக்கு அனுப்புகிறது. இதனால் வேறு யாரும் உங்கள் E-Mailஐ படிக்க முடியாது மேலும் உங்கள் சொந்த விபரங்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கும்.
இந்த வசதி இப்போது கூகிளில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்த “Settings” வழியாக பின்வரும் ஆப்ஸனை தேர்வு செய்யவேண்டும்.


இதை தேர்வு செய்தபின் நீங்கள் ஜிமெயிலை “https://mail.google.com” என்ற URL வழியாக பயன்படுத்தவேண்டும். மேலும் விபரங்களுக்கு.
No comments:
Post a Comment