அனுப்பர்பாளையம்; 15-வேலம்பாளையம் துணைமின்நிலையத்தில் ஜன. 24 ம் தேதி செவ்வாய்க்கிழமை மாதாந்திர மின்சார சாதனங்கள் பராமரிப்புப்பணிகள் நடைபெறுகின்றன. எனவே, 15-வேலம்பாளையம், அனுப்பர்பாளை யம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர்பந்தல்காலனி, ஏ.வி.பி. லே அவுட், போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன்நகர், நேருநகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திராநகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன்காலனி, செட்டிபாளையம், சோளிபாளையம், கருப்பராயன்கோவில் ஒருபகுதி, ஜீவாநகர், சொர்ணபுரிலே அவுட், அன்னபூர்ணாலேஅவுட் திருமுருகன்பூண்டி, துரைசாமிநகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, விஜிவி நகர், பள்ளிபாளையம், அணைப்புதூர் ஆகிய ஊர்களில் ஜன.24.ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணியிலிருந்து மா லை 5 மணிவரை மின்சாரவிநியோகம் தடைப்படும். இந்தத்தகவலை அவினாசி கோட்ட செயற்பொறியாளர் பொன்மூர்த்தி தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment