முதலாம் ஆண்டு கல்லூரிக்குச் செல்லும் வயது 17 என்பதை சினிமாக்காரர்களுக்கு யாரேனும் எடுத்துச் சொல்லுங்களய்யா!
கோடி கணக்கான பணத்தில் எடுத்து லாபங்களை அள்ளும் படங்களுக்கு எதுக்கு வரி விலக்கு?! -
07.நண்பனில் நடிக்க ஷங்கர் விஜயை தேர்ந்தெடுக்கவில்லை. விஜய்தான் ஷ்ங்கரைத் தேர்ந்தெடுத்தார் #நன்றிக்கடன்
06. சாலமன் பாப்பையாவின் ’அங்கவை+சங்கவை’ விஷயத்திற்கு அப்புறம் அவரை ரசிக்க முடியல..:
05 : மாட்டை அடக்கினால்தான் பெண் என முன்னோர்கள் ஏதோ சூசகமாக சொல்லி இருக்கிறார்கள் !
04. கூடங்குளம் மாதிரி முல்லைபெரியாறுக்கு கலாம் முனைப்பு கட்டலாமே?# என்ன செய்ய கேரளாகாரன் வெரட்டி வெரட்டி அடிப்பானே.
03. முந்தானை முடிச்சு படத்தை இப்போ எடுத்து இருந்தா துப்பட்டா தூரி என பெயரிட்டு இருப்பார் பாக்கியராஜ் :) t
02. ஆயிரம் சொன்னாலும் நேரடிக் கருவிகள் தரும் இசையனுபவத்தை எலக்டிரானிக் இசை தருவதில்லை
01.கண்ணு சொக்கற குழந்தையை தூளில போட்டு ஆட்டறதுக்கு சமம், சாப்ட உடனே நீங்க வைக்கற மீட்டிங். இது ஏன் யாருக்கும் புரியமாட்டீங்குது? --
No comments:
Post a Comment