ஜனவரி 11பெயர் : திருப்பூர் குமரன், மறைந்த தேதி : ஜனவரி 11,1932 சட்ட மறுப்பு இயக்கம் தமிழகத்தில் தொடங்கிய போது அறவழியில் சென்ற குமரன் காவலர்களால் தாக்கப்பட்டு இந்திய தேசியக் கொடியை கையில் வைத்துக்கொண்டே உயிர் துறந்தார். நம் நாடு இன்று உமக்காக தலை வணங்குகிறது.
பெயர் :
No comments:
Post a Comment