USB ஐ பாதுகாக்க USB Disk Security.....: நாம் இன்று தகவல் பரிமாற்றத்திற்கு அதிக அளவில் Pendriveவினை பயன்படுத்தி வறுகிரோம். நம் அலுவலகத்தில் இருந்து அல்லது நண்பரின் கணினியில் இருந்து சில தகவல்களை Copy செய்து கொண்டு வந்து நாம் நமது கணினியில் வைத்து பயன்படுத்தி வருகிறோம்.
இப்படி தகவல்கள் பரி மாற்றம் நடக்கு பொழுது நாம் எதிர் நோக்கும் மிக பெரிய சவால் "வைரஸ்". இவை ஒரு கணியில் இருந்து இன்னொரு கணினிக்கு சுலபமாக வந்து விடுகிறது. இந்த