உங்கள் வயது மற்றும் பாலினத்தை கணிக்கும் கூகிள்!: சமீபத்தில், கூகிள் தனது தனியுரிமை கொள்கைகளில் (Privacy Policy) சில மாறுதல்களை செய்துள்ளது. கூகிளின் 60 க்கும் மேற்ப்பட்ட இணைய சேவைகளுக்கு தனி தனியே தனியுரிமை கொள்கைகளை (Privacy Policy) பயனாளர்களுக்கு தெரிவிப்பதற்க்கு பதிலாக, தனது அனைத்து இணைய சேவைகளுக்கு ஒரே தனியுரிமை கொள்கையை புதிய பயனாளர்களிடமிருந்து பெற்று வருகிறது. ஏற்கனவே கூகிளில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு [...]