1 . கணக்காளரிலிருந்து, கணக்கு ஆய்வாளர் பதவி உயர்விற்கு பட்டியல் தயாரிக்கும் பணி துவக்கப்பட்டுவிட்டது விரைவில் Department promotion committee யின் ஓப்புதல் பெறபடவுள்ளது.
2 . அதேபோல் கண்கீட்டு ஆய்வாளரிலிருந்து வருவாய் மேலாளர் பதவி உயர்விற்கான பட்டியல் தயாரிப்பதற்கான விவரங்கள் எல்லாம் வந்து சேர்த்துவிட்டன. இந்தப் பதவி உயர்வு பட்டியலுக்கும் விரைவில் ஓப்புதல் பெறபடவுள்ளது.
3 நிர்வாக உதவியாளரிலிருந்து நிர்வாக மேலாளர் பதவி உயர்வுப் பட்டியலுக்கு கால நிட்டிப்பு கொடுக்கப்பட்டிருந்த தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது பட்டியலில் உள்ள சுமார் 25 பேருக்கு பதவி உ யர்வு உத்தரவுகள் இந்த மாதம் இறுதிக்குள் பிறப்பிக்கபடவுள்ளது.