உங்கள் பிளாக்குகள் இனி கண்கானிப்பு வளையத்திற்குள்?: பிளாக்கர் டொமைன் ட்ரான்ஸ்பர் எதனால்?
இப்போது உங்கள் பிளாக்கின் முகவரி தானாகவே கன்ரி டொமைன் நேம்களுக்கு மாற்றம் செய்யப்படுகின்றது குறிப்பாக"tamil-google.blogspot.com" to "tamil-google.blogspot.co.in" என்றவாறு மாற்றம் செய்யப்படுகின்றது இதற்கான காரணங்களை நாம் இன்று பார்ப்போம்...
1)இந்தியா போன்ற இணையம் பயன்படுத்தும் நாடுகளில் குறிப்பிட்ட சில பக்கங்கள் அரசுக்கு அல்லது சட்டதுக்கு புறம்பாக