- இதற்க்கு உங்கள் ஜிமெயில் account-ல் நுழைந்து கொள்ளுங்கள்.
- பின்பு Contacts என்ற button அழுத்தவும்.
- அடுத்து கீழே உள்ள NEW GROUP என்ற button அழுத்தவும்.
- உங்களுக்கு வரும் window-வில் உங்கள் குரூப்பின் பெயரை கொடுத்து கீழே உள்ளOK என்ற button அழுத்தவும்.
- உங்கள் குருப் உருவாகிவிட்டது. இப்பொழுது அதில் எப்படி நமக்கு நண்பர்களின் மெயில் ID-களை சேர்ப்பது என்று பார்ப்போம்.
- அதே பக்கத்தில் Most Contected, Other Contacts என்று இரு பிருவுகள் இருக்கும். அதில் நீங்கள் எது வேண்டுமோ அதில் click செய்யுங்கள்.
- உங்களின் நண்பர்கள் மெயில் ID-கள் வரும் அதில் உங்களுக்கு தேவையான நண்பர்களுக்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் குறியிட்டு தேர்வு செய்து கொள்ளவும்.
- படத்தில் உள்ளவாறு Groups click செய்து கொள்ளவும்.
- உங்களுக்கு ஒரு பட்டியல் உண்டாகும். அதில் உங்களுடைய குரூப் தேர்வு செய்து கொள்ளவும்.
- அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த அனைத்து மெயில் முகவரிகளும் அந்த நீங்கள் உருவாக்கிய குரூப்பில் சென்று விடும்.
- இப்பொழுது நீங்கள் எப்பவும் போல மெயில் அனுப்ப COMPOSE click செய்யுங்கள்.
- நீங்கள் அனுப்ப வேண்டிய மெயிலை உருவாக்கி கொண்டு TO என்ற இடத்தில் மெயில் முகவரியை கொடுப்பதற்கு பதில் அந்த GROUP NAME கொடுக்கவும்.
- அவ்வளவு தான் ஒரே நேரத்தில் அந்த குரூப்பில் நீங்கள் தேர்வு செய்த அனைவருக்கும் சென்று விடும்