உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..
Showing posts with label potoshop. Show all posts
Showing posts with label potoshop. Show all posts

Saturday, August 03, 2013

Film Rollகளில் உள்ள Nagative படங்களை வீட்டிலே Photo ஆக மாற்றி பார்ப்பது எப்படி?

இதொன்னும் அவ்ளோ பெரிய கண்டு பிடிப்பு இல்லை. ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும். அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக பதியப்படுகிறது.


இன்று Film Roll camera க்கள் முழுவதும் வழக்கு ஒளிந்து விட்டது. என்றாலும் 2005 க்கு முன்னர் எடுத்த படங்களை புகைப்பட காரர் தரும் போது கூடவே Film roll அதாவது நெகடிவ் என்று சொல்லப்படும் அந்த சின்ன துண்டு சுருள்களையும் தருவார். வீட்டில் உள்ள பெரியவர்கள் வெளிச்சம் பட கூடாது என்றெல்லாம் சொல்லுவார்கள். உண்மை தான்.


இன்றும் உங்கள் வீட்டு மூலையில் அந்த சுருள்கள் தமது வாழ்நாளை களித்த படி தான் இருக்கும். நீங்கள் ஒரு தடவை அதில் உள்ளவர்கள் யார் என்று பார்ப்போம் - தேவை

Friday, March 30, 2012

4500க்கும் மேற்பட்ட இலவச photoshop File-களைத் தரவிறக்க

வணக்கம் நண்பர்களே.. !!

போட்டோஷாப் கற்றுக்கொள்ள அனைவரும் விரும்புவர். அதற்காக இணையத்தில் பல Photoshop Tutorial -களை நாடுவதுண்டு. பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இத்தளங்கள் இருப்பதால் இவற்றைப் புரிந்துகொண்டு, அதைப்போன்றே செய்வது என்பது சற்று சிரமமானதாகவே இருக்கும்..
download psd file

இந்த மாதிரியான சூழ்நிலைகளில் அரைகுறையாகப் புரிந்துகொண்டு அதைச் செய்யும்போது நாம் எதிர்பார்த்த Effect கிடைக்காது.

மாதிரிக் கோப்புகளை(Model Photoshop files) காணும்போது அதில் என்னனென்ன Action இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு, எவ்வாறு செய்திருக்கிறார்கள் என்பதைக்கூட எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். (இது போட்டோஷாப் கற்றவர்களுக்கு எளிதாக விளங்கும்)

அதுபோலவே நாம் தரவிறக்கிய PSD கோப்புகளிலேயே சில மாற்றங்களைச் செய்து நமக்கு ஏற்றவாறு மாற்றி, அதையே நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Monday, March 26, 2012

போட்டோஷாப் கற்றுக்கொள்ள பயனுள்ள யூடியூப் சேனல்கள் - 2

Friday, February 10, 2012

ஸ்கின் கலர் கரெக்சன் செய்வது எப்படி? - போட்டோஷாப்

ஸ்கின் கலர் கரெக்சன் செய்வது எப்படி? - போட்டோஷாப்:
படத்தில் உள்ளதைப் போல நீங்களும் செய்யலாம் கலர் கரெக்ஸன் - போட்டோஷாப்


இந்தப் பதிவை எழுத நான் எடுத்துக்கொண்ட நாட்கள் மிக அதிகம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே பதிவிட்டுவிட்டு அதை மாற்றம் செய்யாமலேயே மறந்திருக்கிறேன். அதற்காக வருந்துகிறேன். இதோ பதிவு..! இப்போது உங்களுக்காகவே. போட்டோஷாப்பில் ஸ்கின் கலர் கரெக்ஷன் செய்வது மிகவும் எளிதுதான். சிறிதளவு போட்டோஷாப் அறிவு இருந்தாலே போதும்.


Thursday, February 09, 2012

போட்டோசாப்-29 புதிய கலை நயம்மிக்க தூரிகைகள்.

போட்டோசாப்பில் சில வடிவ தூரிகைகள் மட்டும் கொடுத்து இருப்பார்கள்.ஆனால் விளம்பரம் மற்றும் திரைத்துறை வடிவமைப்பில் வரும் வடிவமைப்புகள் நம்மை பிரமிக்க வைத்து இருக்கும்.
நான் மாதிரி தூரிகைகளின் படத்தை தந்துள்ளேன். இது போல ஆயிரமாயிரம் தூரிகைகள் கிடைக்கும்.
ஒரே சொடுக்கில் ஒரு ஓவியத்தை படைக்க தூரிகைகளை சில வளைத்தளங்கள் இலவசமாக கொடுக்கிறார்கள்.இதை பதிவிரக்கம் செய்து நாம் பயன் படுத்த வேண்டியதுதான். சில முகவரிகளை தந்துள்ளேன்.

Saturday, January 21, 2012

போட்டோஷாப் டூல்களை கையாள கற்றுத்தரும் இணையத்தளம்

இந்தப்பதிவு தோழர் புதுக்கோட்டை அருனுக்காகன்காக பதிவிடப்படுகிறது

புகைப்படங்களை வைத்து பல வேலைகள் செய்யும் நமக்கு போட்டோஷாப் மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும் இப்படி பயனுள்ளதாக இருக்கும் போட்டோஷாப் மென்பொருளில் உள்ள ஒவ்வொரு டூலையும் ( Photoshop Tool) எப்படி வேலை செய்கிறது என்பதை சொல்ல ஒரு தளம் உள்ளது
புகைப்படங்களை எடிட் செய்வதில் போட்டோஷாப் மென்பொருளுக்கு நிகர் போட்டோஷாப் மென்பொருள் தான் என்று சொல்லும் அளவிற்கு புகைப்படங்களை வைத்து எல்லாவிதமான வேலைகளும் எளிதாக செய்யலாம்.போட்டோஷாப்-ல் இருக்கும் ஒவ்வொரு டூலும் என்ன வேலை செய்கிறது என்பதை கூற ஒரு தளம் உள்ளது.

Monday, January 09, 2012

ப்ளாஷ் இல்லாமல் துல்லியமாக படம் எடுக்கும் புதிய டிஜிட்டல் கேமரா


கெட்ஜெட் உலகிற்கு இந்த புத்தாண்டு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என கூற முடியும். ஏனெனில் இந்த புதிய ஆண்டு மட்டும் ஏராளமான நிறுவனங்களிடமிருந்து ஏராளமான வசதிகளுடன் ஏராளமான கெட்ஜெட்டுகள் வரவிருக்கின்றன. அவற்றில் முக்கியமான கெட்ஜெட் லிட்ரோ டிஜிட்டல்கேமரா ஆகும். இந்த கேமரா கூல் தொழில் நுட்பத்துடன் வருகிறது.

Tuesday, January 03, 2012

அடோபி போட்டோ ஷாப் தமிழில்

வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவச தரவிறக்கம்


வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும். தமிழ் பாண்ட் டவுன்லோட் .f
ree tamil fonts download , free unicode tamil fonts download , online tamil fonts generator . design tamil font . free tamil fonts download .free tamil font maker software download .free fonts


Read more: வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவச தரவிறக்கம் 

Tuesday, November 15, 2011

கருப்பு வெள்ளையில் கலக்கல் தோற்றம். போட்டோசாப்


பல விளம்பரங்களில் பார்த்த வடிவமைப்பு... முக்கியமாக திறைப்பட விளம்பரங்களில் கண்டு இருக்கலாம். ஒரு ஓவிய வடிவத்துடன் ஒளி மேம்படுத்தப்பட்ட செறிவுடன் ஒரு படத்தை உருவாக்கப்போகிறோம்.


படம்.1.
டிஜிட்டல் கேமிராவில் எடுக்கப்பட்ட படம் வண்ணத்தை தவிர்த்து இருக்கிறேன். வண்ணம் இருந்தாலும் சரி.

இதில் பார்த்தால் ஒளி செறிவுடன் படம் அமையவில்லை.
இதற்காக...



படம்2.
Image-Adjustment-Brightness/Contrast


தேர்வுக்குச் செல்லுங்கள்.













படம்.3.
ஒளிச்செறிவூட்ட பிரைட்னஸ் விண்டோ திறந்துள்ளேன்.


அதில்.
Brightness: +59
Contrast: +55 அளவுக்கு படத்திற்கு ஏற்றார் போல கொடுத்துள்ளேன்.


படம்.4.
அடுத்த விளைவை சேர்க்க..
Filter-Sketch-Reticulation தேர்வுக்குச் செல்க..

.
















படம்.5.
ரெட்டிகுலேசன் விண்டோ திறந்துள்ளேன்.
அதில்

Density : 49
Foreground level : 4-6 (வைத்துக் கொள்ளலாம்)
Background Level : 0
தேர்வு செய்து ஓகே கொடுங்கள்.




படம்.6.
இப்போது மீண்டும்
Image-Adjustment-Brightness/Contrast
தேர்வுக்குச் செல்லுங்கள்.

Brightness : 17
Contrast : 42


இத்தேர்வில் பிரைட்னஸ் செய்ய செய்ய படம் வெளிரும்.
காண்ட்ராஸ்ட் செய்ய கருப்பு வண்ணப்பகுதிகள் அடர்த்தியாகும்.
முடித்தவுடன் சேமிக்க வேண்டயதுதான்.
இவ்விளைவை கொண்டு உருவாகிய படங்களே இவை.


ஒரே சொடுக்கில் ஓவியத்தோற்றம்- போட்டோசாப்


வணக்கம். எனது கடந்தப் பதிவில் எழுத்துருவினுள் படங்களை கொண்டுவருவதை பற்றி எழுதி இருந்தேன்.

இன்று படத்தை ஓவியத் தோற்றத்தில் கொண்டுவரவது பற்றி பார்க்கலாம்.

படம்.1.
 ஒரு பூவின் படத்தை போட்டோசாப்பில் திறந்துள்ளேன்.
படத்தின் லேயரை உருவக்க குறியிட்டுள்ள இடத்தை சொடுக்க லேயர் தோன்றும்.

படம்.2.
லேயரை உருவாக்கிவிட்டோம்.
Shift +Ctrl + N சொடுக்கவும் புதிய லேயரை சார்ட் கட்டில் தோற்றுவிக்கலாம்.
அதை பெயிண்ட் பக்கெட் கொண்டு வெள்ளை வண்ணத்தால் நிறப்புங்கள்.
படம் வரைய வெள்ளை கேண்வாஸ் தயார்.

படம்.3.
பெயிண்ட் பக்கெட் மேலே உள்ள ஆர்ட் இஸ்டரி பிரஷ் தேர்வு செய்யுங்கள்.
அதன் அளவு
Brush : 3.
Mode : Normal
Opacity : 100%
Style : Loose mediyum
Tolerance :0%
தேர்வு முடிந்தது.
உங்கள் மவுசை அழுத்தியபடி வெள்ளைத்தாளில்(லேயரில்) தேயுங்கள்.
படம் தோன்ற ஆரம்பிக்கும்.
என்னதான் டிஜிட்டல் படம் என்றாலும் துரிகைக்கு தனிமதிப்புத்தான்.
நன்றி.
வாழ்த்துக்கள்.

நியான் ஒளிர்வு எழுத்துருக்களை உருவாக்க.. போட்டோசாப்.






நியான் விளக்கு ஒளிர்வு போல எழுத்து உருக்களை எளிதாக 2 நிலையிலேயே உருவாக்கலாம்.

 படம்.1.
போட்டோசாப்பில் புதிய  கோப்பை 800 X 600 பிக்சல் அளவுள்ள கோப்பை கருப்பு வண்ண பிண்ணனியில் திறந்து கொள்ளுங்கள்.
வெள்ளைகோப்பாக வந்துவிட்டதா அதை பக்கெட் கொண்டு கருப்பு வண்ணத்தல் நிறப்புங்கள்.
லேயர் கீழே தெரியும் எப் (F) அய்கானை சொடுக்க லேயர் பிராப்பர்டீஸ் விண்டோ திறக்கும்.
கீழ் பகுதியில் உள்ள ஸ்ட்ரோக் தேர்வில் வண்ணத்தை தேர்வு செய்யுங்கள். நான் நீல வண்ணத்தில் 5 பிக்சல் அளவு தேர்வு செய்துள்ளேன்.
படம் .2.

அடுத்த நிலையே இறுதி.
அவுட்டர் குலோ (Outer Glow)
Opacity -100%
Size-32px
Range -22%
மேற்கண்ட தேர்வு என்னுடைய விருப்பம்.

உங்களின் அழகியல் கலைத்திறனுக்கு ஏற்ப தேர்வு செய்து சேமியுங்கள்.


இதே போல் மாதிரி படங்களையும் நீங்கள் காண்கிறீர்கள்.
நன்றி..

Friday, November 11, 2011

Photoshop video tutorial on text on cloth


photoshop software கொண்டு துணியின் மேல் எழுத்துக்கள்  உள்ளது போல் எவ்வாறு காண்பிப்பது என்பது விளக்கப்பட்டுள்ளது. எளிதான ஒன்று. Download: Click here to download the PSD file

Photoshop ல் நீங்களும் மாயம் செய்யலாம்


ஓரு புகைப்படத்தில் இருக்கும் ஒருவரை தனியாக பிரித்து எடுக்கலாம். ஆனால் பிரித்தெடுத்த இடமும தெரியாமல் எளிதாக செய்ய முடியும். இதற்கு content aware  என்று சொல்வார்கள் . இத்தகைய நுட்பத்தை இந்த வீடியோ டுடோரியலில் காண்போம்.

Photoshop video tutorial on lens magnifying effect


EYE

பூதக் கண்ணாடி கொண்டு , ஒரு உருவத்தை பெரிதாக்கி கட்டுவது போன்ற நுணுக்கத்தை இந்த பதிப்பில் எவ்வாறு செய்வது என்பது பற்றி விளக்கப் பட்டுள்ளது. Magnifying an image using lens through photoshop is explained in this tutorial

Photoshop Realistic Stone Effect


stone

Photoshop ல் மிக சுவாரஸ்யமான விஷயங்கள் பல உள்ளன. நாம் எவ்வாறு ஊசியை (பல் குத்தவோ, துணி தைக்கவோ , தாக்குவதற்கோ ) பயன்படுத்துகிறோமோ அது போன்று உபயோகப்படுத்தும் இடத்தை பொருத்து அதன் பயன் அமைகிறது. அது போன்று இங்கு நாம் bevel and emboss என்று சொல்ல கூடிய PHOTOSHOP ன் ஓரு டூலை வைத்து எவ்வாறு கற்களை உருவாக்குவது என்று பார்ப்போம். DOWNLOAD PSD FILE :

Photoshop Stylish Text Effect


stylishtexteffect

Creating stylish 3D effect is explained with video Tutorial. முப்பரிமான எழுத்துக்களை Photoshop ல் எவ்வாறு அழகாக கொண்டுவருவது என்பது பற்றி விளக்கப் பட்டுள்ளது Download PSD File: http://www.ziddu.com/download/14014980/stylishtexteffect.psd.html
Related Posts Plugin for WordPress, Blogger...