உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..
Showing posts with label Bogger. Show all posts
Showing posts with label Bogger. Show all posts

Friday, July 19, 2013

இடுகைகளின் தலைப்புகள் தானாகவே நகரும் எழுத்துகளாக வருவதற்கான விட்ஜெட்(புதிய கண்டுபிடிப்பு

உங்களுடைய புதிய இடுகைகளின் தலைப்புகள் தானாகவே நகரும் எழுத்துகளாக வருவதற்கான விட்ஜெட்(புதிய கண்டுபிடிப்பு )
மிக எளிமையான முறையில் ஊள்ளது   இதனை பயன் படுத்தினால் உங்களுடைய புதிய இடுகைகள் தானகவே நகரும் எழுத்துகளாக மாறிவிடும்.

This widget  work properly please click this link

THANKS TO
http://tamil-google.blogspot.in/2011/10/blog-post_17.html

Table widjed for Blogger

பிளாக் போஸ்டிங்கில் டேபில்களை கொண்டுவருவது எப்படி? என்று பலருக்கும் ஏற்படும் சந்தேகத்தில் இதுவும் ஒன்று,இதனை பற்றி இந்த இடுகையில் பார்ப்போம் பொதுவாக இதனை செயல்படுத்த நீங்கள் புது இடுகை இடும் போது பின்வரும் வழி முறைகளை பின்பற்றவும்.
1)முதலில் உங்கள் பிளாக்கர் கணக்குக்குள் ஙுழைக
2)"புது இடுகையை" கிளிக் செய்க
3)உங்கள் இடுகையை டயிப் செய்க

Saturday, April 21, 2012

நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்

பதிவிட்டவர் http://vairaisathish.blogspot.com/2012/04/blog-post.html

நாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியின்
அனிமேட்டட் Facebook Like Box விட்ஜெட் போன்று செயல்படும்.வித்தியாசம் என்னவென்றால் அந்த விட்ஜெட்டில் FaceBook மட்டும் தோன்றும்.இந்த விட்ஜெட்டில் FaceBook-ம் சேர்த்து  Google +,Twitter,Email Subscription Box  அகியவைகளும் தோன்றும்.

Demo பார்க்க எனது வலையில் வலது பக்கம் உள்ளது.

செய்முறை:

  •  முதலில் Blogger-->Template-->Edit HTML பகுதிக்கு செல்லவும்
  • Expand widget template  என்பதில் டிக் செய்யவும்
  • </head> என்ற Code-ஐ தேடவும்
  • </head> என்ற Code-க்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்

Friday, April 20, 2012

புதிய வசதி: கூகுள் டாக்சை பயன்படுத்தி ஜிமெயிலின் புள்ளிவிவரங்கள்(Stats) அறிய | வந்தேமாதரம்

புதிய வசதி: கூகுள் டாக்சை பயன்படுத்தி ஜிமெயிலின் புள்ளிவிவரங்கள்(Stats) அறிய | வந்தேமாதரம்


கூகுளின் பல பயனுள்ள தயாரிப்புகளில் பெரும்பாலானவர்களின் அமோக ஆதரவோடு இயங்குவது ஜிமெயில் எனும் இலவச மெயில் சேவையாகும். இலவசம் என்பதாலும், பல பயனுள்ள வசதிகள் இருப்பதாலும் பெரும்பாலான இணைய உபயோகிப்பாளர்கள் ஜிமெயிலை பயன்படுத்துகின்றனர். ஜிமெயிலில் ஒரு நாளைக்கு எத்தனை மெயில் அனுப்பி உள்ளீர்கள், உங்களுக்கு எத்தனை மெயில் வந்துள்ளது போன்ற புள்ளி விவரங்களை அறிவது எப்படி என்று இப்பொழுது காணலாம்.

Friday, March 30, 2012

(வைரை சதிஷ்) பதிவை திருடினாலும் இனி கவலை இல்லை?

நாம் பதிவு எழுதி அதை PUBLISH செய்து திரட்டிகளில் இனைப்பதற்கு முன் நாம் எழுதிய பதிவை சில திருட்டுபயலுவ களவாடிடுட்டு போயிரானுவ.களவாண்டதோட மட்டுமல்லாம தான் தான் எழுதின மாதிரியே ஒரு பந்தா வேற. இனி அந்த கவலை வேண்டாம்.ஓர் இலவச கண்காணிப்பு சேவை வந்துவிட்டது.

                             இந்த நல்ல சேவையை வழங்கும் தளம்             

                                                         http://id.tynt.com


கீழே உள்ள DEMO தளத்திற்க்கு சென்று நீங்கள் ஏதாவது 2 வரிகளை Copy செய்து விட்டு எங்கு வேண்டுமானாலும் Paste செய்து பாருங்கள்.உங்களுக்கே புரியும்.

Wednesday, March 28, 2012

பதிவுலகத் திருடர்கள் வாழ்க (http://gunathamizh.blogspot.inஇருந்து திருடியது)


பணத்தைத் திருடலாம்!
தங்கத்தைத் திருடலாம்!
அறிவை..?

காவல் நிலையங்கள் 
நீதி மன்றங்கள்
இத்தனை இருந்தும் 
ஏன் குறையவில்லை குற்றங்கள்?

பதிவுலகத் திருட்டைத் தடுக்க
எத்தனை எத்தனை 
வழிமுறைகள் 

வலதுசுட்டியைச் செயலிழக்கவும்
இடது சுட்டியைச் செயலிழக்கவும்
காப்புரிமை சட்டங்களும்
ஆயிரம் ஆயிரம் 
பாதுகாப்புகள் இருந்தாலும் 
தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன
பதிவுலகத் திருட்டுகள்..

பேஸ் புக் பக்கத்தில் கூகுள் பிளஸ் அப்டேட் களை பார்க்க

google%252520plus%252520stream%252520into%252520facebook%252520page%25255B11%25255D


 பேஸ் புக் தளம் கூகுள் பிளஸ் வந்ததில் இருந்து புது வசதிகளை தந்து கொண்டே இருக்கிறது .  கூகுள் பிளஸ் தளத்தை நாம் பேஸ் புக் பக்கத்திலே பார்க்கலாம் .


கூகுள் பிளஸின் உடனடி அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .  இதற்க்கு கூகுள் பிளசுக்குள் பேஸ் புக் பார்க்கலாம் .இது கூகுள் குரோம் நீட்சியினால் தான் முடியும் .ஆனால் பேஸ் புக் தளம் வழங்கும் இந்த வசதி எந்த நீட்சியும் தேவை இல்லை . பேஸ் வழங்கும் ஒரு அப்ளிகேஷன் கொண்டு இது சாத்தியம் ஆகும் .

1.முதலில் இந்த பேஸ் புக் பக்கத்துக்கு  Google Plus Tab for Pages செல்லுங்கள் .

image52

2.இந்த பக்கத்துக்கு சென்று go to app என்பதை கிளிக் செய்யவும்
.
Go to App

3.இந்த இடத்தில் உங்கள் கூகுள் பிளஸ் ஐ -டியை கொடுத்து விடுங்கள் .

பிளாக்கரில் வானிலை விட்ஜெட் எப்படி இணைப்பது

dfgblogfeather

வானிலையின அறிக்கை நாம் தினமும் தொலைக்காட்சி செய்திகளின் முடிவில் கேட்போம் . இதை ஏன் உங்கள் தளங்களில் நிறுவி வானிலை அறிந்து கொண்டால் எப்படி இருக்கும் . வானிலை என்றால் டெல்லி , மும்பை ,சென்னை ஆகிய நகரங்களுக்கு மட்டும் மல்ல மதுரை ,திருச்சி , தூத்துக்குடி , ராஜபாளையம் ,திருநெல்வேலி, போன்ற நம்ம ஊர்களின் வானிலையை காட்டும் ஒரு அற்புதமான விட்ஜெட்  . இந்த பக்க உறுப்பை வழங்குபவர்கள் தினமலர் . 

Tuesday, March 27, 2012

பிளாக்கர் : பதிவுகளை ஸ்க்ரோல் பாரில் ( SCROLL BAR ) காட்ட (BLOG POST)

பதிவுகளை ஸ்க்ரோல் பாரில் (SCROLL BAR)காட்ட


பதிவு எழுதும்  நண்பர்கள் அனைவரும் சில நேரங்களில் சில பதிவுகளை  பெரிதாக எழுதுவார்கள் .இதனால் பதிவு நீண்டு கொண்டே செல்லும் ... இதனால் பதிவை பார்த்து சிலர் பெரிய பதிவாய் இருப்பதால் படிக்காமல் (பயந்து) சென்று விடுவார்கள் ...  பதிவு முழுவதையும் நாம் ஒரு பெட்டியில் ஸ்க்ரோல் பாரில் காண்பித்தோம் என்றால்
படிப்பவருக்கு மிக எளிதாகிவிடும் ... மேலும் படித்து கொண்டிருக்கும் போது மற்ற வலதுப்பக்கத்திலோ அல்லது இடது பக்கத்திலோ உள்ள விட்ஜெட்-கள் கண்ணில் தெரியும் ... பதிவிட்டு அதிலும் இணைந்து கொள்வார்கள் ... அல்லது அதில் உள்ள பதிவுகளை படிப்பார்கள் ...

முன்னே  ஒரு பதிவில் சொன்னது போல கீழே உள்ள நிரல் வரிகளை கண்டறிந்து  


.post { அல்லது post {


அதற்கு கீழே சேர்க்க வேண்டும் 

overflow: auto;
width:auto;
height:auto; 
 
சேர்த்த பின் இப்படி இருக்க வேண்டும்  
 
.post {
 overflow: auto;
width:auto;
height:auto; 
}

SAVE TEMPLATE கொடுத்து வெளியே வந்து பார்க்கவும் ..

இந்த  மாற்றங்களை செய்ய முடியாதவர்கள் : 

DESIGN - ADD WIDGET - SELECT HTML & JAVA SCRIPT

அங்கே PASTE செய்ய வேண்டிய கோடிங் கீழே :

<style type"text/css"> .post{ overflow: auto; width:auto; height:auto;}</style>

குறிப்பிட்ட பதிவுகளில் மட்டும் பயன்படுத்த :

<div style="overflow:auto; width:auto; height:auto;">
TEXT HERE (இங்கே)
</div>

TEXT HERE (இங்கே) என்னும் இடத்தில் தேவையானதை எழுதி

HTML என்னும் பட்டனை அழுத்தி அங்கு PASTE செய்ய வேண்டும் ..

Saturday, March 24, 2012

Facebookக்காக பிரத்யோகமாக தயாரிக்க பட்ட பிரவுசர்- RockMelt

Rockmelt

 கூகுளிற்கு இணையாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு இணைய தளம் பேஸ்புக் தளமாகும். இது கூகுளிற்கு அனைத்து வகையிலும் போட்டியிடும் வகையில் தற்போது தான் மெயில் வசதியை துவக்கியது. தற்போது அதற்காக ஒரு பிரவுசரும் வெளி வந்து உள்ளது. இந்த பிரவுசர் மிகவும் வேகமாக செயல் படுகிறது. இந்த பிரவுசர் இருந்தால் நாம் பேஸ்புக் தளதிர்க்கே செல்ல வேண்டியதில்லை. அனைத்து பேஸ்புக் தகவல்களும் இங்கேயே உள்ளன.
  • எத்தனை பேர் ஆன்லைனில் உள்ளனர். 
  • எத்தனை கருத்துரைகள் நமக்கு வந்துள்ளது. 
  • ஆன்லைனில் உள்ளவர்களின் படங்கள் மற்றும் 
  • டிவிட்டர் தளத்தில் அப்டேட் ஆகியவைகளை இந்த பிரவுசரில்  இருந்தே பார்த்து கொள்ளலாம். 
  • நமக்கு தேவையானதை வெகு சீக்கிரமே தேடி கொடுக்கிறது. தகவல்களை கூகுளில் இருந்தே திரட்டி நமக்கு தருகிறது. 
  • சமூக தளங்களில் பகிர்வதற்கு சுலபமானது.
இந்த பிரவுசரை எல்லா பிரவுசர்கள் டவுன்லோட் செய்வது போல் டவுன்லோட் செய்ய முடியாது. இந்த RockMelt  லிங்கில் சென்று டவுன்லோட் கோரிக்கையை அவர்களுக்கு அனுப்ப வேண்டும். பிறகு உங்கள் மெயிலுக்கு (பேஸ்புக்கில் கொடுத்துள்ள ஈமெயில்) டவுன்லோட் அனுப்புவார்கள் அதில் சென்று தான் நீங்கள் டவுன்லோட் செய்யமுடியும்.


கோரிக்கையை அனுப்பியதும் கீழே இருப்பதை போல உங்களுக்கு மெயில் அனுப்புவார்கள். (மெயில் வரும் வரை காத்திருக்கவும் நான் கோரிக்கையை அனுப்பி இரண்டு நாள் கழித்தே எனக்கு மெயில் வந்தது.)  அதில் உள்ள லிங்கில் க்ளிக் செய்து உங்கள் பிரவுசரை டவுன்லோட் செய்து உபயோகித்து மகிழுங்கள்.

பிளாக்கரில் புதிய வசதி "Image Properties" [SEO Tricks]

தேடியந்திரங்கள் தான் அனைத்து வலைப்பூக்களுக்கும் முதுகெலும்பு என்று கூறலாம் ஏனென்றால் பெரும்பாலான வாசகர்கள் தேடியந்திரங்கள் மூலமாக தான் வலைப்பூக்களுக்கு வருகின்றனர். உங்கள் பதிவுகள் தேடலில் முதல் பக்கத்தில் வர தேடியந்திரங்களுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்களை உங்கள் வலைப்பூக்களில் செய்ய வேண்டும். இது SEO(Search Engine Optimization) என்று அழைக்கப்படுகிறது. தேடியந்திரங்களில் புகைப்பட தேடல் (IMAGE SEARCH) என்பதும் முக்கியமான ஒன்று. இந்த பகுதியில் உங்கள் பதிவில் உள்ள போட்டோக்களை வரவைப்பதன் மூலம் கணிசமான வாசகர்களை பெற முடியும்.




போட்டோக்களில் ALT மற்றும் TITLE tag சேர்ப்பதன் மூலம் Image Search பகுதியில் நம் பதிவின் போட்டோக்களை வரவைக்க முடியும். இப்பொழுது பிளாக்கர் தளம் "Image Properties" என்ற புதிய வசதியை அறிமுகபடுத்தி உள்ளது. இதன் மூலம் Title மற்றும் ALT சொற்களை சுலபமாக நம் வலைப்பூ போட்டோக்களுக்கு கொடுக்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...