Showing posts with label PHOTOGRAPY. Show all posts
Showing posts with label PHOTOGRAPY. Show all posts
Thursday, May 17, 2012
Wednesday, May 02, 2012
டிஜிட்டல் கேமரா அடிப்படை தத்துவம். (Basic of digital camera)
டிஜிட்டல் காமரா என்பது இப்போது சர்வ சாதாரணமாக இருக்கிறது. முன் போல நிறைய செலவழித்து பிலிம் வாங்கி, அதில் போட்டோ எடுக்கும்பொழுது ”இது சரியா வரவேண்டுமே” என்று கவலைப்பட்டுக்கொண்டு இருப்பது போல இல்லை. போட்டோ எடுத்ததும் உடனடியாக LCD Screenஇல் சரிபார்த்து,தேவைப்பட்டால் மறுபடி போட்டோ எடுக்கிறோம். பெரும்பாலான செல்போன்களில் கூட இந்த கேமரா வந்துவிட்டது.
இந்த டிஜிட்டல் கேமரா எந்த அடிப்படையில் இயங்குகிறது? இங்கு பொதுவாக ஒரு கேமராவில் இருக்கும் லென்ஸ், அந்த லென்ஸை எப்படி பயன்படுத்துவது, Zoom செய்வது போன்ற விவரங்களை விட்டு விடுவோம். ஒளியானது, லென்ஸ் மூலம் காமிராவிற்கு உள்ளெ சென்ற பிறகு என்ன நடக்கிறது என்பதை கவனிப்போம்.
பழைய பிலிம் போடும் கேமரா இருந்தால், அங்கு ‘ஒளி பிலிமில் பட்டதும் ரசாயன வினை நடக்கும். அதில் நாம் போட்டோ எடுக்கும் உருவம் பதிவாகும்” என்று சொல்வோம். டிஜிட்டல் காமிராவில் நடப்பது என்ன?
டிஜிட்டல் கேமராவில் பிலிம் இருக்கும் இடத்தில் ஒரு செவ்வக வடிவில் சில்லு (chip) ஒன்று இருக்கும். அதில் நெருக்கமாக பல ஒளியை உணரும் (Light Sensitive) புள்ளிகள் இருக்கும். இவற்றை ஆங்கிலத்தில் பிக்சல் (pixel)என்று சொல்லுவார்கள். இவற்றில் ஒளி பட்டால், அதை மின்னூட்டமாக (charge) மாற்றும். இந்த புள்ளிகள், சி.சி.டி. (CCD or charge coupled device) என்ற மின்னூட்டமாக்கும் சாதனங்கள் ஆகும்.
|
|
Wednesday, April 25, 2012
Saturday, April 21, 2012
டிஜிட்டல் கேமரா வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
புகைப்படக் கேமரா என்றழைக்கப்பட்ட படச்சுருள் இணைந்த கேமராக்களின் காலம் மலையேறிப் போய் இன்று மின்னணு ஒளிப்படக் கருவி என்றழைக்கப்படும் டிஜிட்டல் கேமராக்களின் காலம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. கைபேசியுடன் இணைந்த கேமராக்கள் வந்தபிறகு மக்களிடையே ஒளிப்படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. ஆனால், கேமரா என்பது கைபேசிக்கு கூடுதல் வசதி மட்டுமே. படத்தின் தரம் குறைவாகவே இருக்கும்.
6X4 என்ற Maxi அளவு படத்தை பிரிண்ட் செய்ய குறைந்தபட்சம் 540X360 என்ற பிக்சல் அளவு ரெசல்யூசன் தேவைப்படும். ஆனால் இந்த அளவு ரெசல்யூசனைத் தரக்கூடிய கைபேசிகளின் விலை கேமரா விலையைவிட பல மடங்கு அதிகமாகும்.டிஜிட்டல் கேமரா புதிதாக வாங்குபவர்கள் சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.முதலில் பொழுதுபோக்குக்காகவா அல்லது தொழில் முறை (Professional) யாக படம் பிடிக்க வாங்கப் போகிறீர்களா என்பதைப் பொறுத்தே மாடல்களைத் தேர்வு செய்யவேண்டும்.
6X4 என்ற Maxi அளவு படத்தை பிரிண்ட் செய்ய குறைந்தபட்சம் 540X360 என்ற பிக்சல் அளவு ரெசல்யூசன் தேவைப்படும். ஆனால் இந்த அளவு ரெசல்யூசனைத் தரக்கூடிய கைபேசிகளின் விலை கேமரா விலையைவிட பல மடங்கு அதிகமாகும்.டிஜிட்டல் கேமரா புதிதாக வாங்குபவர்கள் சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.முதலில் பொழுதுபோக்குக்காகவா அல்லது தொழில் முறை (Professional) யாக படம் பிடிக்க வாங்கப் போகிறீர்களா என்பதைப் பொறுத்தே மாடல்களைத் தேர்வு செய்யவேண்டும்.
|
|
Sunday, April 08, 2012
ஷட்டர் க்ராஷ் (Shutter Crash)
ஷட்டர் க்ராஷ் (Shutter Crash): ஷட்டர் க்ராஷ் (Shutter Crash) காமிராவுக்கு ஹார்ட் அட்டாக் மாதிரி.
ஷட்டர்:
உங்களுக்குத் தெரிஞ்சாலும், ஷட்டருக்கு ஒரு சின்ன அறிமுகம். ஷட்டர் (shutter) லென்ஸ் மூலமா உள்ள வாரும் ஒளிய நிறுத்தும் அல்லது அப்பாச்சர் (Aperture) அளவுக்கு ஏற்ப ஒளிய காமிராவோட சென்சருக்கு அனுப்பும். கிளிக் அதுதான் காமிராவோட இதயத் துடிப்பு!
ஷட்டர்கள் காமிரா மாடல்களுக்கு ஏற்ப வேறுபடும். (உ+ம்) Canon EOS 1Dயோட ஷட்டர் இப்படியிருக்கும்.
ஷட்டர்:
உங்களுக்குத் தெரிஞ்சாலும், ஷட்டருக்கு ஒரு சின்ன அறிமுகம். ஷட்டர் (shutter) லென்ஸ் மூலமா உள்ள வாரும் ஒளிய நிறுத்தும் அல்லது அப்பாச்சர் (Aperture) அளவுக்கு ஏற்ப ஒளிய காமிராவோட சென்சருக்கு அனுப்பும். கிளிக் அதுதான் காமிராவோட இதயத் துடிப்பு!
![]() |
| (படம் - 1) |
|
|
Wednesday, March 21, 2012
டிஜிட்டல் கேமரா வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
புகைப்படக் கேமரா என்றழைக்கப்பட்ட படச்சுருள் இணைந்த கேமராக்களின் காலம் மலையேறிப் போய் இன்று மின்னணு ஒளிப்படக் கருவி என்றழைக்கப்படும் டிஜிட்டல் கேமராக்களின் காலம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. கைபேசியுடன் இணைந்த கேமராக்கள் வந்தபிறகு மக்களிடையே ஒளிப்படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. ஆனால், கேமரா என்பது கைபேசிக்கு கூடுதல் வசதி மட்டுமே. படத்தின் தரம் குறைவாகவே இருக்கும்.6X4 என்ற Maxi அளவு படத்தை பிரிண்ட் செய்ய குறைந்தபட்சம் 540X360 என்ற பிக்சல் அளவு ரெசல்யூசன் தேவைப்படும். ஆனால் இந்த அளவு ரெசல்யூசனைத் தரக்கூடிய கைபேசிகளின் விலை கேமரா விலையைவிட பல மடங்கு அதிகமாகும்.டிஜிட்டல் கேமரா புதிதாக வாங்குபவர்கள் சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.முதலில் பொழுதுபோக்குக்காகவா அல்லது தொழில் முறை (Professional) யாக படம் பிடிக்க வாங்கப் போகிறீர்களா என்பதைப் பொறுத்தே மாடல்களைத் தேர்வு செய்யவேண்டும்.
|
|
Tuesday, March 13, 2012
PHOTOGRAPY புகைப்படங்களில் நேர்த்தி கருவாயன் பாகம் - 1..
பொதுவாக மக்கள், கேமராக்களில் உள்ள settings களை பயன்படுத்தத்தெரியாமல் பயந்து போய் அநேகம் பேர் auto mode பயன்படுத்துகின்றனர்.. ஆனால் இது எல்லா இடங்களுக்கும் பொருந்தாது.. safety யாக படம் மட்டும் வந்தால் போதும் என்று படமெடுப்பவர்களுக்கு வேண்டுமானால் auto mode போதும்..ஆனால் கொஞ்சம் மாற்றி வித்தியாசமாக ஒளிகளில் எடுக்க ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக மாறித்தான் ஆக வேண்டும்.. அவர்களுக்கு மாற்றாக ஒரு எளிய வழி `programme mode`.. PROGRAMME MODE : இதுவும் auto exposure தான்.. auto mode ல் உள்ளது போல் கேமராவே exposure ஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளும்.. ஆனால், வெளிச்சம் தவறாக வந்தால் ,வெளிச்சத்தை நாமே விருப்பம் போல் மாற்றம் செய்யலாம்..auto mode ல் அப்படி மாற்றம் செய்ய முடியாது.. exposure என்பதை இரு விசயங்கள் சேர்ந்து தீர்மானிக்கின்றன.. அவை, aperture shutter speed. (இவைகளை பற்றி விரிவாக பின்வரும் பகுதிகளில் பார்க்கலாம்..) |
|
|
Subscribe to:
Posts (Atom)




