பதிவுகளை ஸ்க்ரோல் பாரில் (SCROLL BAR)காட்ட
பதிவு எழுதும் நண்பர்கள் அனைவரும் சில நேரங்களில் சில பதிவுகளை பெரிதாக எழுதுவார்கள் .இதனால் பதிவு நீண்டு கொண்டே செல்லும் ... இதனால் பதிவை பார்த்து சிலர் பெரிய பதிவாய் இருப்பதால் படிக்காமல் (பயந்து) சென்று விடுவார்கள் ... பதிவு முழுவதையும் நாம் ஒரு பெட்டியில் ஸ்க்ரோல் பாரில் காண்பித்தோம் என்றால்
முன்னே ஒரு பதிவில் சொன்னது போல கீழே உள்ள நிரல் வரிகளை கண்டறிந்து
.post { அல்லது post {
அதற்கு கீழே சேர்க்க வேண்டும்
overflow: auto;width:auto;height:auto;
சேர்த்த பின் இப்படி இருக்க வேண்டும்
.post {overflow: auto;}
width:auto;
height:auto;
SAVE TEMPLATE கொடுத்து வெளியே வந்து பார்க்கவும் ..
இந்த மாற்றங்களை செய்ய முடியாதவர்கள் :
DESIGN - ADD WIDGET - SELECT HTML & JAVA SCRIPT
அங்கே PASTE செய்ய வேண்டிய கோடிங் கீழே :
<style type"text/css"> .post{ overflow: auto; width:auto; height:auto;}</style>
குறிப்பிட்ட பதிவுகளில் மட்டும் பயன்படுத்த :
<div style="overflow:auto; width:auto; height:auto;">
TEXT HERE (இங்கே)
</div>
TEXT HERE (இங்கே) என்னும் இடத்தில் தேவையானதை எழுதி
HTML என்னும் பட்டனை அழுத்தி அங்கு PASTE செய்ய வேண்டும் ..