பேஸ் புக் தளம் கூகுள் பிளஸ் வந்ததில் இருந்து புது வசதிகளை தந்து கொண்டே இருக்கிறது . கூகுள் பிளஸ் தளத்தை நாம் பேஸ் புக் பக்கத்திலே பார்க்கலாம் .
கூகுள் பிளஸின் உடனடி அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் . இதற்க்கு கூகுள் பிளசுக்குள் பேஸ் புக் பார்க்கலாம் .இது கூகுள் குரோம் நீட்சியினால் தான் முடியும் .ஆனால் பேஸ் புக் தளம் வழங்கும் இந்த வசதி எந்த நீட்சியும் தேவை இல்லை . பேஸ் வழங்கும் ஒரு அப்ளிகேஷன் கொண்டு இது சாத்தியம் ஆகும் .
1.முதலில் இந்த பேஸ் புக் பக்கத்துக்கு Google Plus Tab for Pages செல்லுங்கள் .
2.இந்த பக்கத்துக்கு சென்று go to app என்பதை கிளிக் செய்யவும்
.
Go to App
3.இந்த இடத்தில் உங்கள் கூகுள் பிளஸ் ஐ -டியை கொடுத்து விடுங்கள் .
3.அதன் பின் Allow என்பதை கிளிக் செய்யவும் .
4.அடுத்த பக்கத்தில் Add Google + to your page. வேறு அப்ளிகேஷன் வேண்டுமானாலும் தெரிவு செய்து கொள்ளலாம் .
பின்னர் Add Google Plus Tab for Pages கிளிக் செய்து உறுதி செய்து கொள்ளவும்
உருவாக்கிய அப்ளிகேஷன் திருத்துவதற்கு :
1.Edit Info என்பதை கிளிக் செய்து
2.பின் Apps என்பதை சொடுக்கி திருத்தி கொள்ளலாம் .
3. இந்த அமைப்புகளில் சென்று வேறொரு கூகுள் பிளஸ் ஐ -டி (Google+ profile ID)க்கு மாற்றி கொள்ளலாம் .
4.உங்கள் பேஸ் புக் முகப்பு பக்கத்தில் கூகுள் பிளஸ் என்னும் ஒரு ஆப்சன் விடும் .
5.இனி கூகுள் பிளஸ் தளத்துக்கு செல்லாமலேயே பேஸ் புக்கில் பார்க்கலாம் .
நன்றி ..