TET :
தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் TET (Teacher Eligibility Test) என்ற தேர்வினை நடத்த திட்டமிட்டு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதற்கான விண்ணப்பத்தில் மாவட்டத்தின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் CODE (District Wise Employment Office and Code for Teachers Eligiblity Test ) கொடுக்கவேண்டும்.
இதுவரை அது கொடுக்கப்படாததால் அனைவரும் அந்த பகுதியினை நிரப்ப தடுமாறினர். அதற்கான லிங்க் இங்கே உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
1 முதல் 8ம் வகுப்புவரை முப்பருவ தேர்வு முறை:
தமிழ்நாட்டில் வரும் கல்வியாண்டு முதல் 1 முதல் 8ம் வகுப்புவரை (Trimester I Term Syllabus for I to VIII STD ) முப்பருவத் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கான முதல் பருவத்திற்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப்பெற இங்கே






சமீபத்தில் 3 விலை குறைந்த டேப்லட்களை வெளியிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக பென்டா டிபேட் டபிள்யூஎஸ்802-சி என்ற டேப்லட்டை உருவாக்கி உள்ளது. இந்த டேப்லட் நிச்சயம் பணத்திற்கு தகுந்த தொழில் நுட்பத்தினை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்.







