பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ஸ்டீல் ஆணைய நிறுவனத்தில்(SAIL ) டெக்னிக்கல் மற்றும் நிர்வாகம் பிரிவுகளில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
1. பணிப்பிரிவு: Management Trainee(Technical)
மொத்த காலியிடங்கள்: 408
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், மெட்டாலர்ஜி, செராமிக்ஸ், கெமிக்கல், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் E&T பிரிவில் 65% மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும்.
2. பணிப்பிரிவு: Magement Trainess(Administration)
மொத்த காலியிடங்கள்: 72
கல்வித்தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட பல தகவல்களை அறிய www.sail.co.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.
* தேர்வுக்கட்டணம் ரூ.500, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100 மட்டும்.
* ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.05.2012
* எழுத்துத்தேர்வுக்கான அனுமதி அட்டையை 04.06.2012 முதல் பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 17.06.2012
![]()