இந்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பாரத் எலக்ட்ராணிக்ஸ் லிமிடெட்(BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பணியின் பெயர்: Probationary Engineer(PE)
மொத்த காலியிடங்கள்: 170
மெக்கானிக்கல் – 32
எலக்ட்ரானிக்ஸ் -88
கம்ப்யூட்டர் சயின்ஸ் – 50
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் , கம்ப்யூட்டர் சயின்ஸ்&இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பி.இ., பி.டெக் முடித்திருக்க வேண்டும்
2. பணியின் பெயர்: Probationary Officer (HR)
காலியிடங்கள்: 7
கல்வித்தகுதி: பட்டப்படிப்புடன் HRM/Personnel Management and Industrial Relation பிரிவில் MSW/MBA முடித்திருக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயதுவரம்பு: 01.05.2012 தேதிப்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: 16, 400 -3% – 40,500 மற்றும் இதர படிகள்
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www. bel-india.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்ததை பார்க்கவும்.
மொத்த காலியிடங்கள்: 170
மெக்கானிக்கல் – 32
எலக்ட்ரானிக்ஸ் -88
கம்ப்யூட்டர் சயின்ஸ் – 50
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் , கம்ப்யூட்டர் சயின்ஸ்&இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பி.இ., பி.டெக் முடித்திருக்க வேண்டும்
2. பணியின் பெயர்: Probationary Officer (HR)
காலியிடங்கள்: 7
கல்வித்தகுதி: பட்டப்படிப்புடன்
வயதுவரம்பு: 01.05.2012 தேதிப்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: 16, 400 -3% – 40,500 மற்றும் இதர படிகள்
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.
மேலும் விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்ததை பார்க்கவும்.