நண்பர்களே ஆஃப்லைனில் Mail ளை பார்க்க வேண்டுமா
இதற்கு முதலில் Google Chrome தேடு இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
அதனுள் சென்று உங்களின் கணக்கை திறந்துவிட்டு பிறகு Google தளத்திற்கு
செல்ல வேண்டும்.
அதில் offline gmail என்று type செய்யவும்.
அதில் வரும் முதல் ஆஃப்ஷனை தேர்வு செய்யவும்.
பிறகு Add to chrome என்பதை அழுத்த வேண்டும்.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.
சிறிது நேரம்......
பிறகு Launch App என்று வரும் பிறகு ஒரு New tap தானாகவே ஓபன் ஆகும்.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.
அதில் offline Google Mail என்று Logo இருக்கும்.அதை கிளிக் செய்யவும்.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.
பிறகு தோன்றும் திரையில் Allow offline mail என்பதை தேர்வு செய்யவும்.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.
பிறகு என்ன சோதிக்க வேண்டியதுதான்.....
உங்களின் இணைய வசதியை அனைத்து விடவேண்டும்.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.
முடியல இனி நீங்களே பாத்துக்கோங்க ....................
சரி நண்பர்களே மற்றொரு பதிவில் சந்திப்போம்.....