அறிவிப்பு
1 . மஸ்தூர்களையும் கணக்கிட் டாளர் இரண்டாம் நிலையும் உள்முகத் தேர்வின் மூலம் பண்டக காப்பாளர்களாகவும், இளநிலை உதவியாளர்களாகவும் நியமித்திட, ஒப்பந்தத் தொழிலாளர் நிரந்தரதிற்கான ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள ஐந்தாண்டுப் பணி என்ற நிபந்தனை பொருந்தது என 22.12.2011 அன்று தலைமை பொறியாளர் - பணியமைப்பு அவர்களிடம் சுட்டிகாட்டியுள்ளோம் பதவி உயர்வுக்குதான் அந்த நிபந்ததனையே தவிர உள்முக தேர்வுக்கு அல்ல. 2 . பண்டகசாலைகள், R.C.C YARD கள் மற்றும் விநியோகப் பிரிவுகளில் தினகூலி ரூ. 120 /- பெற்றுக்கொண்டு பணியாற்றி வருகின்ற ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப் படுத்துவதற்கான கோரிக்கை 30 .12 .2011 அன்று நடைபெறவுள்ள வாரியக் குழு கூட்டதில் மீண்டும் பரிசிலிக்க படுவதாக தெரிகின்றது.
No comments:
Post a Comment