வேலன்:-கம்யூட்டர் தானே நின்றுவிட -Auto Shutdown: கம்யூட்டரில் பணிபுரிந்துகொண்டு இருப்போம். அலுவலகம் செல்லும் அவசரத்தில் கம்யூட்டரை ஷட்டவுண்செய்திட மறந்துவிடுவோம்.அவ்வாறான குறையை நிவரத்தி செய்ய குறிப்பிட்ட நேரத்தில் கம்யூட்டர் தானே நின்றுவிடசின்ன சாப்ட்வேர் உள்ளது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் Shut Down. Log Off.Stand by. Hibernate என பல ரேடியோ பட்டன்கள்

No comments:
Post a Comment