தனியார் மொபைல் நெட்வொர்க் வந்த பிறகு BSNL (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. தனியார் நிறுவனங்களின் சலுகைகள்,சிக்னல் பிரச்சினை போன்ற காரணங்களால் பெரும்பாலானவர்கள் BSNL நிறுவனத்தை விரும்பவில்லை. இவ்வளவு நாள் தூங்கி கொண்டிருந்த BSNL நிறுவனத்திற்கு புத்துணர்ச்சி வந்துள்ளது என நினைக்கிறேன். சாலை ஓரத்தில் குடை போட்டு BSNL சிம்கார்ட் விற்பதை இப்பொழுது காண முடிகிறது. மற்றும் அந்த நிறுவனம் ஒரு புதிய சலுகையை அறிமுக படுத்தி உள்ளது. அதாவது உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை இனி நீங்கள் ஆன்லைனில் தேர்வு செய்து கொள்ளலாம்.
Sunday, December 18, 2011
BSNL புதிய சூப்பர் சலுகை: உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை ஆன்லைனில் தேர்வு செய்யலாம்
BSNL புதிய சூப்பர் சலுகை: உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை ஆன்லைனில் தேர்வு செய்யலாம்:
தனியார் மொபைல் நெட்வொர்க் வந்த பிறகு BSNL (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. தனியார் நிறுவனங்களின் சலுகைகள்,சிக்னல் பிரச்சினை போன்ற காரணங்களால் பெரும்பாலானவர்கள் BSNL நிறுவனத்தை விரும்பவில்லை. இவ்வளவு நாள் தூங்கி கொண்டிருந்த BSNL நிறுவனத்திற்கு புத்துணர்ச்சி வந்துள்ளது என நினைக்கிறேன். சாலை ஓரத்தில் குடை போட்டு BSNL சிம்கார்ட் விற்பதை இப்பொழுது காண முடிகிறது. மற்றும் அந்த நிறுவனம் ஒரு புதிய சலுகையை அறிமுக படுத்தி உள்ளது. அதாவது உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை இனி நீங்கள் ஆன்லைனில் தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும் வாசிக்க

|
|
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment