தமிழ்நாடு மாநில வாணிபகழகத்தில் உள்ள உதவி மேலாளர் பதவிக்கான காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
கல்வித்தகுதி: B.Com, பட்டப்படிப்புடன் A.I.C.W.A ஏதாவதொன்றில் இடைநிலை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினியில் Windows, MS Office மற்றும் Tally-யில் பணி செய்யத் தெரிந்து இருக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 10.4.2012.
விண்ணப்பத்துக்கான முகவரி;
மேலாண்மை இயக்குநர்,
டாஸ்மாக் லிமிடெட்,
சி.எம்.டி.ஏ டவர்,
2, 4-வது மாடி,
காந்தி இர்வின் பாலம் சாலை,
எழும்பூர்,
சென்னை-8