திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் கூலி தொழிலார் பெரிதும் பயன்படுத்திவந்த வண்டி எண் 1991( கோபி கிளை ) ஊத்துக்குளி செங்கப்பள்ளி கோபி வழி தட பேருந்தை மீண்டும் இயக்கி பொதுமக்கள் மற்றும் கூலி தொழிலார் உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இத்தகவலை இணைய நண்பர்கள் அணைவரும் tnstccbeho@dataone.in , commercial@tnstc.in , erdtnstc@dataone.in என்ற முகவரிக்கு மெயில் செய்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் இத்தகவலை தங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி