வேலைவாய்ப்பு அலுவலங்களுக்குச் செல்லாமலே உங்களது வேலைவாய்ப்புப் பதிவினை ஆன்லைன் மூலமாக எளிமையாக புதியதாக பதியவும் , புதுபிக்கவும் முடியும்.
புதியதாக பதிபவர்களுக்கான சுட்டி : Click here for new User ID Registration
பதிவை புதுபிப்பதற்கான சுட்டி : http://tnvelaivaaippu.gov.in/Empower/ - ல் Renewal தேர்வு செய்யவும்
Renewal செய்பவர்கள் கவணிக்க வேண்டியவை
User Name : _________________
(User Name 16 இலக்கத்தில் இருக்க வேண்டும்.
அ. முதல் மூன்று இலக்கம் நீங்கள் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்
ஆ. பதிவு செய்யப்பட்ட ஆண்டு
இ. ஆண் M (அ) பெண் F
ஈ. பதிவு எண் (8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், உங்களின் பதிவு எண் 4 இலக்கம் எனில் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்)
எடுத்துக்காட்டு :
வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: CHP (தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை)
பதிவு செய்ய ஆண்டு : 1999
ஆண் / பெண் : M
பதிவு எண் : 5775
Therefore : CHP1995M00005775
கடவுசொல் (password)
உங்கள் கடவுச்சொல்லை இந்த முறையில் உங்கள் பிறந்த தேதியை (dd / mm / yyyy) இட வேண்டும்.
username : CHP1995M00005775password : dd / mm / yyyy
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் குறியீட்டு எண்
- ARD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்
- CBD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூர்
- CBR மண்டல துணை இயக்குனர் அலுவலகம் (தொழில்) கோயம்புத்தூர்
- CDC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி – கோயம்புத்தூர்
- CHD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
- CHG தலைமை அலுவலகம், சென்னை
- CHP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
- CHR மண்டல துணை இயக்குநர் அலுவலகம், சென்னை
- CHS மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (ஊனமுற்றோர்-சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம்) சென்னை
- CHT மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில் நுட்ப பணியாளர்) .- சென்னை
- CHU மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (திறனற்ற) சென்னை
- CUC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி – கடலூர்
- CUD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்
- DGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திண்டுக்கல்
- DRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தர்மபுரி
- ERD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஈரோடு
- KGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கிருஷ்ணகிரி
- KPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம்
- KRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கரூர்
- MDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மதுரை
- MDP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் மதுரை
- MDR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகம், மதுரை
- NGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கன்னியாகுமாரி
- NKD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நாமக்கல்
- NPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், நாகப்பட்டினம்
- PDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புதுக்கோட்டை
- PRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பெரம்பலூர்
- RPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ராமநாதபுரம்
- SGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சிவகங்கை
- SLD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சேலம்
- TCC பயிற்சி வழிகாட்டல் மையம், திருச்சி
- TCD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருச்சி
- TCR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), திருச்சி
- THD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி
- TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்
- TMD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருவண்ணாமலை
- TNC பயிற்சி வழிகாட்டல் மையம், திருநெல்வேலி
- TND மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி
![]()
|