அதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி (குப்பனுக்கும்சுப்பனுக்கும் தெரிந்த ஸ்டாக் மார்க்கெட் பற்றி உங்களுக்குதெரியவில்லையா? அப்ப படியுங்கள் இதை)
ஒரு பெரிய பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்நீங்கள் என்னிடம் பாம்பை பிடித்து தந்தால் ஒரு பாம்புக்கு 10ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில்உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாயைவாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும்பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்ததுஅதில் இருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது.


















