ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது உறுப்பு வங்கிகளுக்கான கிளர்க் பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பணியின் பெயர்: கிளர்க்.
பணியிடங்கள்: 1000கும் மேற்பட்டவை.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.08.2012.
எழுத்து தேர்வுக்கான நாள்: 07.10.2012 மற்றும் 14.10.2012.
கல்வித் தகுதி: +2 அல்லது அதற்கிணையான படிப்பில் 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்பு.
விண்ணப்பிக்க விரும்புவோர் இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இந்த தேர்வு குறித்து முழு விவரமும் அறிந்துக் கொண்டு விண்ணப்பிப்பது சரியானதாக இருக்கும். மேலும் தகவலுக்கு http://www.sbi.co.in/ பார்வையிடவும்.