Monday, July 29, 2013
மின்துறை செய்திகள்: கோவை ; மின் கட்டணம் இனி எஸ்எம்எஸ்-ல் வரும் ( தினக...
மின்துறை செய்திகள்: கோவை ; மின் கட்டணம் இனி எஸ்எம்எஸ்-ல் வரும் ( தினக...: கோவை: மின் கட்டணம் தொடர்பான தகவல்கள் இனி எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும் என மின் மேற்பார்வை பெறியாளர் தெரிவித்துள்ளார். தற்போது மின்...
|
|
நாம் அனுப்பிய ஈமெயில் படிக்கப்பட்டதா?
நாம் அனுப்பிய மின்னஞ்சலை குறித்த நபர் ஓபன் செய்து படித்து விட்டாரா? இல்லையா? என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.
இதற்கு Right Inbox என்ற Application உதவி புரிகிறது. ஜிமெயில் பயனர்களுக்கு மட்டுமே அறிமுகமாகியுள்ள இந்த வசதியை Google Chrome, Firefox, Safari உலாவிகளில் பயன்படுத்த முடியும்.
1. முதலில் Right Inbox தளத்திற்கு சென்று "Install Now" என்பதை கிளிக் செய்யுங்கள்.
2. அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் உலாவிக்கு ஏற்றது போன்று, தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
3. தற்போது உங்கள் உலாவியில் Extension ஆக இது Add ஆகி விடும். ஒரு முறை உங்கள் Browser-ஐ close செய்து ஓபன் செய்யுங்கள் அல்லது ஜிமெயிலை Refresh செய்யுங்கள்.
4. இப்போது உங்கள் ஜிமெயிலில் "Right Inbox is Ready" என்று வருவதை Continue கொடுங்கள்.
5. அடுத்த பக்கத்தின் Grand Access என்பதை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.
இங்கே Grand Access கொடுப்பதால் உங்கள் Password போன்ற தனிப்பட்ட தகவல்களை அவர்களால் Access செய்ய முடியாது.
6. இப்போது மின்னஞ்சல் ஒன்றை Compose செய்யுங்கள். அதில் சில புதிய வசதிகள் இருப்பதை காணலாம்.அதில் Track தான் நாம் பயன்படுத்தப் போகும் வசதி.
மின்னஞ்சலை Compose செய்யும் போது Track என்பதை கிளிக் செய்து அனுப்பவும்.
7. இதன்பின் மின்னஞ்சலை குறித்த நபர் ஓபன் செய்ததும், உங்களுக்கு ஒரு செய்தி வரும். இதிலிருந்து நீங்கள் படித்துவிட்டாரா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளலாம்.

Saturday, July 20, 2013
மின்துறை செய்திகள்: மின்வாரியத்தில் பணியாளர்கள் தேர்வு வேலைவாய்ப்பு பத...
மின்துறை செய்திகள்: மின்வாரியத்தில் பணியாளர்கள் தேர்வு வேலைவாய்ப்பு பத...: விழுப்புரம்:தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 951 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர் நியமிக்கப்பட உள்ளனர். விழுப்புரம் கலெக்டர் சம்பத் ...
|
|
மின்துறை செய்திகள்: மின் வாரியத்தில் 57 ஆயிரம் பணியிடங்கள் காலி (தின...
மின்துறை செய்திகள்: மின் வாரியத்தில் 57 ஆயிரம் பணியிடங்கள் காலி (தின...: மின்வாரியத்தில், 56,758 பணியிடங்கள் காலியாக இருப்பதால், மின் இணைப்பு பராமரிப்பு, மின் கணக்கீடு, மீட்டர்களில் ஏற்படும் பழுதுகளை கவனிப்பது,...
|
|
Friday, July 19, 2013
இடுகைகளின் தலைப்புகள் தானாகவே நகரும் எழுத்துகளாக வருவதற்கான விட்ஜெட்(புதிய கண்டுபிடிப்பு
உங்களுடைய புதிய இடுகைகளின் தலைப்புகள் தானாகவே நகரும் எழுத்துகளாக வருவதற்கான விட்ஜெட்(புதிய கண்டுபிடிப்பு )
மிக எளிமையான முறையில் ஊள்ளது இதனை பயன் படுத்தினால் உங்களுடைய புதிய இடுகைகள் தானகவே நகரும் எழுத்துகளாக மாறிவிடும்.
This widget work properly please click this link
THANKS TO
http://tamil-google.blogspot.in/2011/10/blog-post_17.html

Table widjed for Blogger
பிளாக் போஸ்டிங்கில் டேபில்களை கொண்டுவருவது எப்படி? என்று பலருக்கும் ஏற்படும் சந்தேகத்தில் இதுவும் ஒன்று,இதனை பற்றி இந்த இடுகையில் பார்ப்போம் பொதுவாக இதனை செயல்படுத்த நீங்கள் புது இடுகை இடும் போது பின்வரும் வழி முறைகளை பின்பற்றவும்.
1)முதலில் உங்கள் பிளாக்கர் கணக்குக்குள் ஙுழைக
2)"புது இடுகையை" கிளிக் செய்க
3)உங்கள் இடுகையை டயிப் செய்க
1)முதலில் உங்கள் பிளாக்கர் கணக்குக்குள் ஙுழைக
2)"புது இடுகையை" கிளிக் செய்க
3)உங்கள் இடுகையை டயிப் செய்க
|
|
Thursday, July 18, 2013
முடி கொட்டுதலைத் தடுக்க.
சிக்குப்பிடித்த முடி, உடைகின்ற முடி, முடி வளராமை, முடி உதிர்தல், இளநரை, அதிகமான எண்ணெய் பசை உள்ள தலை ஆகியவை ஆண்களிடம் அதிகமாகக் காணப்படும் பிரச்சனைகளாகும்.
பெண்களைப் போல ஆண்களும் தமது தலைமுடியைக் கவனத்துடன் பராமரித்து வந்தால் தான், அவர்களது தலைமுடியும் வளர ஏதுவாக இருக்கும். 'எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம்' என்பார்கள். ஆனால் அந்த சிரசில் முடியில்லாமலும், அடர்த்தியில்லாமலும் இருந்தால் ஆண்களுக்குக் கிடைக்க வேண்டிய எடுப்பான தோற்றத்தினை இழக்க வேண்டியிருக்கும். எனவே தலைமுடி பராமரிப்பில் ,ஆண்கள் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சுற்றுப்புறச் சூழல் மாசடைந்துள்ள இக்காலத்தில் தூசுகளால் தலையானது எளிதில் அழுக்கடைகிறது. ஹெல்மெட் அணிந்து கொண்டு இருப்பதால், அதிக வியர்வை மற்றும் வெப்பம்ஆகியவற்றால் தலைமுடியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. எனவே இம்மாதிரியான சூழ்நிலைகளில் தலைமுடியினைப் பராமரித்து, ஆரோக்கியமான அழகான தலைமுடியினைப் பெறுவதற்கு 20 வீட்டுக் குறிப்புகளைக் கீழே தருகிறோம். அதைப் படித்து பயன் பெறுங்கள்.
|
|
Tuesday, July 16, 2013
ஆதார் அடையாள அட்டை – உரிமைகள் உறிஞ்சும் ‘அட்டை’!
ஆதார் அடையாள அட்டை – மத்திய அரசின் சதியா?
ஆதார்… உரிமைகள் உறிஞ்சும் ‘அட்டை’!
பாரதி தம்பி
ஆதார்… உரிமைகள் உறிஞ்சும் ‘அட்டை’!
பாரதி தம்பி
ஆதார் என்பது அடையாள அட்டை அல்ல; அது வெறும் குறியீட்டு எண் மட்டுமேயய என்கிறார் திட்டக்குழுத் துணைத் தலைவர் மான்
டெக் சிங் அலுவாலியா. ”அதைத் தான் நாங்களும் சொல்கி றோம். அது அடையாள அட்டை இல் லை. ஆதார் என்பது ஓர் ஆள் காட்டிக் கணக்கெடுப்பு. அரசியல் சட்டத்துக்கே விரோதமானது, என்கிறார்கள் மனித உரிமை ஆர் வலர்கள். நாடு முழுவதும் ‘பயோ மெட்ரிக் அடையாள அட்டை’ என ப்படும் ஆதார் அட்டைகுறித்துக் கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 24 கோடிப் பேருக்கு இந்த அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், ஆதார்குறித்து தெளிவான, திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை அரசாங்கம் வெளியிடவில்லை.
டெக் சிங் அலுவாலியா. ”அதைத் தான் நாங்களும் சொல்கி றோம். அது அடையாள அட்டை இல் லை. ஆதார் என்பது ஓர் ஆள் காட்டிக் கணக்கெடுப்பு. அரசியல் சட்டத்துக்கே விரோதமானது, என்கிறார்கள் மனித உரிமை ஆர் வலர்கள். நாடு முழுவதும் ‘பயோ மெட்ரிக் அடையாள அட்டை’ என ப்படும் ஆதார் அட்டைகுறித்துக் கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 24 கோடிப் பேருக்கு இந்த அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், ஆதார்குறித்து தெளிவான, திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை அரசாங்கம் வெளியிடவில்லை.|
|
உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா! ! ! !
உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா! ! ! !
உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற....
அழுத்துங்கள்-
Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888#
Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131#
Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9#
Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1#
Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0#
Tata Dcomo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#
நன்றி - அறிந்துகொள்வோம்

Saturday, July 13, 2013
சில பயனுள்ள இனையத்தளங்கள்!
சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf
http://www.tn.gov.in/appforms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
C. E-டிக்கெட் முன் பதிவு
1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.
இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?
|
|
Monday, July 08, 2013
ஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
|
|
Sunday, July 07, 2013
Sim Cardல் அழிந்து போன contact களை மீட்டெடுக்க
GSM Phoneகளின் Sim Cardல் குறிப்பிடத்தக்களவு தகவல்களை சேமித்து வைக்கக்கூடிய வசதி உண்டு. நாம் எமது Simல் சேமித்த Phone Book Numbers, Call History மற்றும் SMS (Phonebook,sms,call history) போன்றவற்றை நாம் அழித்திருந்தால் Sim Card Recovery 3.0 இவ் மென்பொருளை உபயோகிப்பதன் மூலம் நாம் மீட்டு எடுத்துக் கொள்ளலாம்.
|
|
Subscribe to:
Comments (Atom)