இதனால், அரசு ஆணைகள் கேட்டு, மக்கள் அரசு அலுவலகங்களில் அலைவதும்,அரசு ஊழியர்களிடம் லஞ்சம் கொடுத்து அரசு ஆணைகளின் நகல்களை பெற்றுவருகிறார்கள்.மக்களுக்கு பயன்படும் பல அரசாணைகள், ரகசியமாக கையாளப்படுகிறது. ஒரு சில தனிநபர்கள் மட்டுமே அந்த அரசாணைகள் மூலம் பயன்பெறுகிறார்கள்.
Saturday, March 30, 2013
TANGEDCO NEWS: ஜூன் வரை பழைய மின் கட்டணமே அமலில் இருக்கும் : தமிழ...
TANGEDCO NEWS: ஜூன் வரை பழைய மின் கட்டணமே அமலில் இருக்கும் : தமிழ...: "வரும் ஜூன் மாதம் வரை, பழைய மின் கட்டணமே அமலில் இருக்கும்' என, தமிழ்நாடு மின் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ...
|
|
Saturday, March 23, 2013
EC-Encumbrance Certificate எனப்படும் வில்லங்கச்சான்றிதழ் என்றால் என்ன? அது எப்படி இருக்கும்?
தமிழகம் முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள், கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, சொத்து விபரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும்,1987 ஜன. 1க்கு பிறகு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டுகளுக்கு இன்னும் பதிவு செய்யவில்லை.
சொத்துகள் வாங்கும் போதும், விற்கும் போதும், சம்பந்தப்பட்ட சொத்தில் ஏதும் பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிய, பத்திரப்பதிவு அலுவலகத்தில், குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும். பொதுவாக பலரும், 30ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தான் வில்லங்க சான்றிதழ் கேட்கின்றனர். பத்திரப்பதிவு அலுவலகங்களில் கம்ப்யூட்டர் பதிவு 26 ஆண்டுகளுக்கு மட்டுமே உள்ளது. அதற்கு மேல் வேண்டும் என்றால், தேடி கைப்பட எழுதித் தான் சான்றிதழ் தர வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவைப்படும். இதனால், வில்லங்க சான்றிதழ் பெறுவதில், பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது.

Monday, March 18, 2013
Wednesday, March 13, 2013
சீமை கருவேலமரங்களை ஒழிப்போம் ! நம் மண்ணின் மாண்பை காப்போம் !!
கருவேலமரங்களை ஒழிப்போம் ! நம் மண்ணின் மாண்பை காப்போம் !!
1. எல்லோரும் மரம் நடவேண்டும் என்றுதானே சொல்வார்கள். நீங்கள் ஏன் மரத்தை வெட்ட வேண்டும் என்று ஆரம்பித்து உள்ளீர்கள்..?!
உலக வெப்பமயமாதல் பாதிப்பை தடுக்க வேண்டும் என்றால் முதலில் எல்லோரும் சொல்வதும், செய்வதும் மரம் நடுவதுதான். ஆனால் நாங்கள் சொல்வோம் நடுவது முக்கியமில்லை, இந்த சீமைக்கருவேல மரத்தை வெட்டுவதுதான் முக்கியம் என்று...! ஏன் என்றால் வயலில் களைகளை அகற்றினால் தான் பயிர் நன்கு வளரும், களைகள் இருப்பின் பயிரை வளரவிடாது என்பது விவசாயம் ! களை இருக்கும் போது பயிருக்கு தண்ணீர்,உரம் போட்டு பயனேதுமில்லை. அதையே தான் இங்கே நாங்களும் சொல்கிறோம், இந்த நச்சு மரங்களை அழித்தால் தான் நல்ல மரங்கள் வளரமுடியும், நல்ல மரங்களின் பயன் முழுதாக பூமிக்கு கிடைக்கும்.
|
|
Monday, March 11, 2013
ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது :
|
|
Monday, March 04, 2013
கல்வி சான்றிதழில் சாதி கட்டாயம் இல்லை
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மக்களுக்கு வெளியிடப்படும் அரசு ஆணைகள்,மக்களின் கவனத்திற்கு தெரிவதில்லை.
|
|
தமிழ்நாட்டில் சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்
- சாதி சான்றிதழ்
- வருமான சான்றிதழ்
- பிறப்பிடச் சான்றிதழ்
- இருப்பிடச் சான்றிதழ்
- வேளாண் சேவை இணைப்பு படிவம்
- விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ)
- புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்)
- பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றிதழ்
- பூச்சிக் கொல்லி தயாரிப்புக்கான உரிமத்தை புதிப்பிக்கும் சான்றிதழ்
- பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல் உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
- பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல் புதுப்பித்தல்கான விண்ணப்படிவம்
- தமிழ்நாட்டில் குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
- சமூக நலம்
- தமிழ் நாடு ஆதி திராவிட வீடு கட்டும் மற்றும் மேம்பாட்டு நிறுவன கடன் பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
- பிறப்பு சான்றிதழ்
- இறப்பு சான்றிதழ்
- குழந்தை பெயர் பதிவு செய்தல்
THANKSTO
http://agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schems_applicationforms_ta.html
http://agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schems_applicationforms_ta.html
|
|
Subscribe to:
Comments (Atom)
.jpg)