Sunday, February 24, 2013
Thursday, February 21, 2013
நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) என்றால் என்ன?
நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (Permanent Account Number-PAN)நம்மில் பலரிடமும் உள்ளது ஆனால், பலருக்கும் இதன் முக்கியத்துவம் பற்றி தெரிவதில்லை. பான்கார்டு பற்றிய விரிவான தகவல்களும் அதனுடைய விளக்கங்களும் பற்றி பார்போம்.
1. PAN CARD என்றால் என்ன?
Permanent Account Number என்பதின் சுருக்கமே.
2. அதன் முக்கியதுவம் என்ன?
வங்கி கணக்கு தொடங்குவதற்கும்,மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குச்சந்தையில் முதிலீடு செய்வதற்க்கும் அடிப்படைத் தேவை ஆகிவிட்டது பான் எண். நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) எண் இல்லாமல் இனி ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்தில் சம்பளம்கூட வாங்க முடியாது என்ற நிலையும் உள்ளது.
|
|
Friday, February 08, 2013
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு
கடந்த இரண்டு ஆண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலக் கெடுவிற்குள் புதுப்பிக்க தவறியவர்கள் வரும் 28ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் ஆன்லைன் வழியாக ஒருங்கிணைக்கப்பட்டு www. tnvelaivaaippu.gov.inஎன்ற இணை யதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
|
|
Sunday, February 03, 2013
Google Reader
உங்களுக்கு விருப்பமான வெப்தளங்களின் லேட்டஸ்ட் நிகழ்வுகளையும், செய்திகளையும் ஒரே இடத்தில படித்துக்குகொள்ள உதவும் ஒரு சாப்ட்வேர், இது உடனுக்கு உடன் உங்கள் விருப்ப தளத்தில் இருந்து மற்றும் உங்கள் விருப்பமான பிளாக்கில் இருந்து பக்கங்களை தானாகவே பதிவிறக்கம்(டவுன்லோட்) செய்துகொள்கிர்றது.

இதனால் நீங்கள் ஒவ்வொரு வெப்தளதிற்கும் செல்ல தேவை இல்லை, ஆனால் ஒரு சில தளத்தின் பக்கங்களை முழுமையாக படிக்க முடியாது இருப்பினும் தேவையான பக்கங்களை மட்டும் தேர்வுசெய்யது படிக்க உதவுகிறது.
|
|
Subscribe to:
Comments (Atom)

